Wednesday 25 January 2012

பாரம்பரிய தமிழர் நெல் வகைகள் 2

பாரம்பரிய தமிழர் நெல் வகைகளின்  படம்கள்  இதுவரை
 சுமார்  70 வகையான நெல் வகைகளை நாங்கள் சேகரித்து உள்ளோம் இந்த வருடத்திற்கான எங்கள் இலக்கு 400 நெல் வகைகளை சேகரித்து அவற்றை விவசாயி களிடம் கொடுத்து பயிரிட்டு அதனை  பெருக்கம் செய்து  சந்தை படுத்த உள்ளோம் 
  சுமார்  58 வகை யான ரகங்களின் பட ங்கள்  அவற்றின் பயன் பாடுகளை இனிவரும் கட்டுரை களில் விரிவாக நாம் அறியலாம்! 

























                                                      

7 comments:

இளங்குமரன் said...

வாழ்த்துகள் ஆனந்தராசு... ஐயாவின் மனப்பூர்வமான வாழ்த்துகள்

Anonymous said...

Really appreciate your fabulous work. It would be great if you could provide the background and nutritional properties of each rice variety. This will motivate the consumers to look for these varieties in the market which in turn will motivate the farmers to produce more of these rice varieties. Thank you.

asuvathaman said...

hats off , kindly give your contact no ., mine is 9894519351

Unknown said...

Nice to see these information.
Please give your contact Number. My number is 9842801103.

alumini said...

This is Kathiravan from chennai...

Where can we get these paddy seeds?

Can you please provide the contact details??

Mine is 8148753530....

please help us...

k balachandar said...

Thalaimuraikal paarattum samudhaya thondu, thodarattum ungal pani'

Unknown said...

அருமையான தகவல்