பாரம்பரிய தமிழர் நெல் வகைகளின்  படம்கள்  இதுவரை
 சுமார்   70 வகையான நெல் வகைகளை நாங்கள் சேகரித்து உள்ளோம் இந்த வருடத்திற்கான  எங்கள் இலக்கு 400 நெல் வகைகளை சேகரித்து அவற்றை விவசாயி களிடம் கொடுத்து  பயிரிட்டு அதனை  பெருக்கம் செய்து  சந்தை படுத்த உள்ளோம் 
  சுமார்  58 வகை யான ரகங்களின் பட ங்கள்  அவற்றின் பயன் பாடுகளை இனிவரும் கட்டுரை களில் விரிவாக நாம் அறியலாம்! 

















































